பிரபல நடிகர்களுக்கு அனைத்தும் தெரியும் என நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ள நிலையில் பார்த்திபனோ ரஜினி, கமலை நம்பலாம் என்கிறார்.

நடிகர்கள் அரசியலில் தோற்க வேண்டும். பிரபல நடிகர்கள் என்பதால் அவர்களுக்கு அனைத்தும் தெரியும் என்று மட்டும் நம்ப வேண்டாம் என்று சத்யராஜ் தெரிவித்துள்ளார். அவர் ரஜினி, கமலை பற்றி தான் அப்படி பேசியுள்ளார் என்று கூறப்படுகிறது.

Actor cum director Parthiban said that TN people can trust Rajinikanth and Kamal Haasan. Rajini and Kamal are coming to politics to serve people of Tamil Nadu, he added.