ரஜினி, கமல் அரசியலுக்கு வரும் நிலையில் சத்யராஜ் வெளிப்படையாக கருத்து தெரிவித்துள்ளது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

ரஜினிகாந்தும், கமல் ஹாஸனும் தனிக்கட்சி துவங்கும் வேலையில் தீவிரமாக உள்ளனர். கமல் தனது கட்சியின் பெயரை நாளை மறுநாள் அறிவிக்க உள்ளார்.

நடிகர்கள் அரசியலுக்கு வருவது அன்றாட செய்தியாகிவிட்டது. அரசியலுக்கு வருவதால் நடிகர்களுக்கு எந்த பிரச்சனையும் கிடையாது. அவர்கள் தேவைக்கு அதிகமாகவே சம்பாதித்துள்ளனர்.

Actor Sathyaraj said in a meeting that people should not think that popular actors know about everything. Actors who try their hands in politics should fail, he added.