Surprise Me!

6 அத்தியாயம்.. 6 படைப்பு..!!

2018-02-19 8 Dailymotion

நான்கைந்து குறும்படங்களை ஒன்றிணைத்து முழு திரைப்படமாக உருவாகும் 'அந்தாலஜி' வகைப் படங்களை பார்த்திருப்பீர்கள். அதில் இடம்பெறும் குறும்படங்கள் ஒன்றுக்கொன்று தொடர்பு இருக்காது.. ஒவ்வொன்றும் ஒவ்வொரு கதைக்களத்தில் இருக்கும். வெவ்வேறு இயக்குநர்கள் இயக்கியிருப்பார்கள். அந்தந்த குறும்படங்களின் க்ளைமாக்ஸ் அந்தந்த குறும்படங்களின் இறுதியிலேயே இடம்பெற்றிருக்கும். இதுதான் உலக சினிமாவிலும் வழக்கமாக இருந்து வருகிறது. தமிழில் இயக்குநர் கார்த்திக் சுப்பராஜ் இரு முறை அத்தைகைய முயற்சியை மேற்கொண்டார். <br /> <br /> <br />6 Athiyayam is an upcoming horror movie with the collection of 6 short films <br />

Buy Now on CodeCanyon