இன்னிக்கி நாம cinema squareல, கண்டிஷன்ஸ் போடும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா. versatile actor விஜய் சேதுபதி. பி. வாசு இறக்கவில்லை சொன்னது பி. வாசு <br />ஜிமிக்கி கம்மா ஷெர்ரிநாளே வைரல் தான் போல. <br />ஹ்ரித்திக் ரோஷனுக்கு இரண்டாவது திருமணம், முதல் மனைவியுடன். பாவனா-நவீன் திருமணம். <br />வித்யா பாலன் கவர்ச்சி நடிகை: ஆமி பட இயக்குனர் கமல் பேட்டி. பத்மாவத்படமா வருமா வராதா?! தமிழகத்தின் sweetheart ஓவியா., இவங்க எல்லார் பத்தியும் பரபரப்பான நியூஸ் படிக்க போறோம். மேலும் பல சுவாரஸ்யமான சினிமா தகவல்களை தெரிந்துகொள்ள filmibeat தமிழ்கு subscribe பண்ணுங்க.