திமுக தலைவர் கருணாநிதி வயது முதிர்வால் ஓய்வில் இருந்தபோதும், தமிழக அரசியல் எங்கோ ஒரு மூலையில் இன்னும் அவரை சுற்றிதான் இயங்குகிறது. ரஜினிகாந்த்தோ, கமல்ஹாசனோ இன்றும் கோபாலபுரம் இல்லத்தில் காலடி எடுத்து வைக்காமல் அரசியலில் காலடி எடுத்து வைக்க முடியவில்லை.

கருணாநிதி இப்போவே இப்படீன்னா, ஆக்டிவ் பாலிடிக்ஸ்சில் இருந்தபோது தமிழக அரசியல் எப்படி இருந்திருக்கும் என்பதை உங்களில் பலரும் அறிந்திருப்பீர்கள்.

கட்சியின் சின்னத்தை போலவே கருணாநிதியும் சூரியனாக காட்சியளித்தார். தமிழக அரசியல் எனும் கோள்கள், அந்த சூரியனை மட்டுமே சுற்றி வந்தன.

After taking charge as DMK acting chief, the politics are sorounded towards Dinakaran, Rajinikanth, Kamal Haasan even also Deepa, but not only with M.K.Stalin.