இந்திய வீரர்கள் தென்னாப்பிரிக்காவில் கிடைக்கும் உணவுகள் சரியில்லை என்று குற்றச்சாட்டு வைத்து இருக்கிறார்கள். இதனால் தற்போது அவர்களுக்கு தனியாக உணவுகள் தயாரிக்கப்பட்டு இருக்கிறது.

தென்னாப்பிரிக்காவிற்கு இந்திய அணி கிரிக்கெட் தொடர் விளையாடச் சென்று இருக்கிறது. ஒருநாள் தொடரை மிகவும் எளிதாக வென்று இருக்கிறது. ஒருநாள் தொடரை இந்தியா 5-1 என்ற கணக்கில் வென்றுள்ளது. இன்று முதல் டி-20 போட்டிகள் நடக்க இருக்கிறது.

இதில் டெஸ்ட் போட்டியில் இருந்து இந்திய வீரர்களுக்கு கொடுக்கப்பட்ட உணவு சரியில்லை என்று கூறப்படுகிறது.

indian players complaints about south africa food