Surprise Me!

இதை நினைத்து தான் சற்று ஆறுதல்-முத்தரசன்-வீடியோ

2018-02-19 1 Dailymotion

காவிரி நதியை எந்த மாநிலமும் சொந்தம் கொண்டாட முடியாது என்ற தீர்ப்பை இந்திய கம்யூனிஸ்ட் மாநில செயலாளர் முத்தரசன் வரவேற்றார். இதுகுறித்து கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் செய்தியாளர்களுக்கு பேட்டியில் கூறுகையில், வங்கியில் 11 ஆயிரம் கோடி ரூபாய் மோசடி செய்த வைர வியாபாரி மோடிக்கும் பிரதமர் மோடிக்கும் உள்ள தொடர்பை பிரதமர் வெளிப்படையாக அறிவிக்க வேண்டும்.<br /><br /><br />Mutharasan welcomes the SC verdict on Cauvery issue which says No state will claim own the Cauvery river.

Buy Now on CodeCanyon