* “விடைகொடு எங்கள் தமிழ் ஈழத் திருநாடே...! கடல்வாசல்தெழிக்கும் வீடே...! பனைமரக்காடே...பறவைகள்கூடே...! நாம் மாறுமுறை ஒருமுறை உன்னைப் பார்ப்போமா? விடைகொடு எங்கள் நாடே...கடல்வாசல்தெழிக்கும் வீடே...பனைமரக்காடே பறவைகள்கூடே...நாம் மாறுமுறை ஒருமுறை பார்ப்போமா”...!!!

[பாடலைப் பாடும் குரல் : திசாதனா ]

- மீழ் பதிப்பு : தமிழ் ஈழம் » யாழ். நல்லூர் பா உ .பாலகிருஷ்ணன் - {பா உ .பாலா «» B.U.Bala}

87280 லிமோஸ், பிரான்ஸ்

* “எமது தமிழீழ வீர மண்ணே! முள்ளிவாய்க்கால் வீர மண்ணே! உன்னை என்றும் மறக்குமா எம் நெஞ்சம்? தமிழீழ எதிரிகளையும், மாபெரும் துரோகங்களையும்...பெரும் துரோகத்தனங்களையும் மன்னிக்குமா எம் நெஞ்சம்? என்றும் மறக்குமா எமது நெஞ்சம்?.?.?

* “காலம் எமக்கென்றொரு பணியைத் தந்திருக்கிறது...இது வீரவரலாறாகிப் போன எம் அண்ணனின் தமிழீழ விடுதலைப் புலிகளின் மாவீரச் செல்வங்கள் தம் இறுதிக் கணத்தில் உச்சரித்த வீர வார்த்தைகள் இவை”...!

* “நீறுபூத்த நெருப்பாய் உள்ள எமது வலிகள்! உணர்வுகள்! வெகுவிரைவினில் பீறிட்டு எரிமலையாக வெடிக்கும்”...!

* “நாம் மௌனித்திருக்கின்றோமே தவிர மரணிக்கவில்லை! நாம் தனித் தமிழ் ஈழம் வென்று நந்திக்கடலில் மீண்டும் நீந்துவோம்”...!

* “தமிழ் ஈழப் போர் என்பது வேலுப்பிள்ளை! பார்வதியின்! வீரமகன் பிரபாகரன் மூட்டிய நெருப்பு...இந்தப் போராட்டம் தமிழீழம் மீட்கும் வரை தொடரும்”...!

* “நாம் ஆடிய ஆட்டம் என்றும் அடங்காது - வேலுப்பிள்ளை பிரபாகரனின் தமிழீழ விடுதலைப் புலிக் கூட்டம் என்றுமே உறங்காது”...!

* “நாம் தயங்க மாட்டோம்...எமது தமிழ் ஈழ மண்னண எம் தானைத் தலைவனின் தலைமையில் மீட்கும் வரை நாங்கள் அடங்க மாட்டோம்”...!

இன்றைய நாளில் தமிழீழத் தாய் மண்ணின் விடியலுக்காய் தமது இனிய, இளைய, வீர இன்னுயிர்களை ஆகுதியாக்கி வீரச்சாவைத் தழுவிக்கொண்ட அனைத்து எம் மாவீரர்களையும்...மாவீராங்கனைகளையும், எமது மக்களையும் எனது நெஞ்சில் நிறுத்தி தலை சாய்த்து எனது வீரவணக்கத்தை தெரிவித்துக் கொள்கின்றேன்.

-பா «» உ .பாலா-

“புலிகளின்தாகம் தமிழீழத் தாயகம்”

* “Web Site & Facebook - முகநூல்” :

- https://www.facebook.com/pages/ஈழச்சூரியன்-தமிழீழம்/

- http://www.facebook.com/eelachsooriyan.tamileelam

- https://www.facebook.com/B.Bala87280Fr

- https://www.facebook.com/balasingam.sathasivam

- https://www.facebook.com/uthayakumary.balasingam.7

- http://www.facebook.com/Sooriya.Uthayam

- http://www.tsu.co/EelamBala

- https://www.youtube.com/c/balasingam87

- http://www.dailymotion.com/Eelam-Yaal-Nallur-B-Bala

- http://www.dailymotion.com/b-u-bala

- HTTP://TWITTER.COM/BALA87FR

- https://twitter.com/JaffnaBALA

- https://vimeo.com/user12779169/videos

- https://soundcloud.com/tamil-eelam

- https://soundcloud.com/jaffna-nallur-b-u-bala

- https://vimeo.com/user12779169/

- http://www.myspace.com/tamileelambalakrishnan87

- http://pulse.yahoo.com/y

- http://pulse.yahoo.com/BALASINGAMBALAKRISHNAN

* Google + : EelachSooriyan TamilEelam

* Google + : Balasingam Balakrishnan

* Google + : Balasingam Sathasivam

* Google + : Uthayakumary Balasingam

* Google + : Balasingam87

* உலகின் வினோதங்கள், பல்சுவை செய்திகள், மருத்துவச் செய்திகள், தொழிநுட்ப செய்திகள், தமிழ் திரைப் படங்கள், தமிழ் திரைப் பாடல்கள் :

- http://www.dailymotion.com/b-u-bala