அமலா பாலுக்கு அடித்த ஜாக்பாட் பற்றி மல்லுவுட் ஹீரோயின்கள் பேசிக் கொண்டிருக்கிறார்கள்.

இயக்குனர் பிளஸியின் அடுத்த படமான ஆடுஜீவிதத்தில் ஹீரோயினாக நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார் அமலா பால். பிளஸி படத்தில் நடிக்க பல நடிகைகள் விரும்பிய நிலையில் அமலா பாலுக்கு அந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

ஆடுஜீவிதம் படத்தில் ப்ரித்விராஜ் ஹீரோவாக நடிக்கிறார். முன்னதாக இந்த படம் கிடப்பில் போடப்பட்டதாக செய்திகள் வெளியாகின. ஒரு படத்திற்காக ப்ரிதிவிராஜிடம் 2 ஆண்டு கால்ஷீட் இல்லை என்று கூறப்பட்டது.

Amala Paul is on cloud nine as she is the leading lady of National award winner Blessy's upcoming movie Aadujeevitham. AR Rahman is compsoing music for this movie.