முன்னாள் தென்னாப்பிரிக்க வீரர் ஹெர்மான் கிப்ஸிடம் ரவிச்சந்திரன் அஸ்வின் சண்டை போட்டு இருக்கிறார். டிவிட்டரில் இவர்கள் போட்ட சண்டை மிகவும் வைரல் ஆகி இருக்கிறது.

அஸ்வின் செய்த டிவிட்டுக்கு காமெடியாக பதில் அளிக்கிறேன் என்று கிப்ஸ் வாங்கி கட்டிக் கொண்டுள்ளார். அஸ்வின் முதல்முறை டிவிட்டரில் மிகவும் உக்கிரமாக பதில் அளித்துள்ளார்.

இருநாட்டு ரசிகர்களும் மாற்றி மாற்றி சமாதானப்படுத்தி பார்த்து இருக்கிறார்கள். இந்த நிலையில் தற்போது அஸ்வின் தனது ட்வீட்களை டெலிட் செய்து இருக்கிறார்.

Indian cricketer Ravichandran Ashwin and former South Africa cricketer Herschelle Gibbs were involved in a social media fight on Monday.