கண்ணுக்கு தெரியாத எதிரிகள் இருக்கும் அரசியலில் கமல் ஹாஸன் என்ற ஆளுமை என்ன சாதிக்கப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.

ட்விட்டரில் மட்டும் அல்ல நேரிலும் அரசியல் பேச துணிச்சல் உள்ள தமிழன் என்பதை நிரூபிக்கும் வகையில் அரசியலுக்கு வந்துவிட்டார் உலக நாயகன் கமல் ஹாஸன்.

கட்சி பெயர், கொள்கைகளை நாளை மதுரையில் அறிவிக்க உள்ளார்.

Kamal Haasan is set to start a new chapter in his life tomorrow. The legend who has ruled the film industry is about to start his political journey where he should manage innumerable invisible enemies.