அரசியலில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் இணைப்பை காலம்தான் தீர்மானிக்கும் என கருணாஸ் தெரிவித்துள்ளார். நடிகர் கமல்ஹாசன் அரசியல் பயணத்தை நாளை தொடங்குகிறார். இதனை முன்னிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நடிகர் கமல்ஹாசனை இன்று நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தார்.

MLA Karunas has said that Rajinikanth and Kamal Haasan will decide the Joining. Seeman meeting with Kamal is Political civilisation.