கனடா நாட்டு பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ, தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன், இந்தியாவில் 8 நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளார். அவர் இந்தியா வந்தது முதலே மத்திய அரசால் புறக்கணிப்புக்கு உள்ளாகி வருகிறார். மோடி அரசின் இந்த நடவடிக்கை சர்வதேச அளவில் ஊடக விவாதங்களுக்கு காரணமாக மாறியுள்ளது. <br /> <br />இதுபற்றி வெளியுறவு விவகாரங்களை கவனிக்கும் ஒரு மூத்த அதிகாரி கூறுகையில், "இதுவரை எனது அனுபவத்தில் இப்படி ஒரு வெளிநாட்டு பிரதமரின் சுற்றுப் பயணத்தை பார்த்தது கிடையாது" என்கிறார். <br /> <br />There can be no denying that Canadian Prime Minister Justin Trudeau's tour of India has been a low profile affair so far. From his arrival to visits across the country, it is quite clear that prominent leaders have not shown much keenness towards Trudeau's visit.