Surprise Me!

இப்படி ஒரு விளக்கத்தை செல்லூர் ராஜூவை தவிர யாரும் கொடுக்க முடியாது-வீடியோ

2018-02-20 338 Dailymotion

அதிமுகவிற்கு தந்தையும், தாயும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் மட்டும்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். மேலும் அதிமுகவை பொறுத்தவரை பிரதமர் மோடி நண்பர்தான் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

கட்சி இணைப்பு குறித்து பிரதமர் மோடி ஆலோசனை வழங்கியதாக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து அதிமுக அமைச்சர்கள் விளக்கம் அளித்து வருகின்றனர்.

Minister Sellur Raju has said that Modi is the friend of ADMK. MGR and Jayalalitha are the father and mother of ADMK he said.

Buy Now on CodeCanyon