சங்கத் தலைவர் படத்தில் வாரிசு நடிகையை விட காதலிக்கு தான் முக்கியத்துவம் அதிகம் என்று கூறப்படுகிறது. <br /> <br />சங்கத் தலைவர் தனது நடிப்பில் ஹிட்டான படத்தின் இரண்டாம் பாகத்தில் நடித்துக் கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. இந்த படத்தில் வாரிசு நடிகை ஹீரோயினாக நடிக்கிறார். <br /> <br />Buzz is that lady antagonist role has more importance than leading lady role in Sangam leader's upcoming movie. Heroine is reportedly upset about this development.
