Surprise Me!

சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து- வீடியோ

2018-02-20 4 Dailymotion

சென்னை பாடி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து ஏற்பட்டு இருக்கிறது. இதில் இரண்டு பேர் சம்பவ இடத்திலேயே மரணம் அடைந்து இருக்கிறார்கள். சென்னை வில்லிவாக்கம் ஜிகேஎம் காலனி பகுதியை சேர்ந்தவர் ஆனந்த்.இவர் வடபழனியில் உள்ள எச்டிஎப்சி வங்கியில் மேலாளராக உள்ளார். <br />

Buy Now on CodeCanyon