நாங்கள் பொன்னாடை போர்த்தும் பழக்கத்தை பின்பற்றுவதில்லை என்று கூறி மீனவ பிரதிநிதிகளை கட்டி பிடித்தார். ராமேஸ்வரத்தில் கலாம் வீட்டில் தனது அரசியல் பயணத்தை தொடங்கிய கமல்ஹாசன், மீனவ பிரதிநிதிகளை சந்தித்தார். <br /> <br /> <br />Kamal hassan says we dont have habit of make wearing shawls and then he hugs the fishermen representatives. <br />
