Surprise Me!

கொடியேற்றத்துடன் தொடங்கிய கமலின் கட்சி அறிவிப்பு மாநாடு!

2018-02-21 2,543 Dailymotion

நடிகர் கமல்ஹாசனின் கட்சி அறிவிப்பு மாநாடு பறையாட்டத்துடன் களைகட்டியுள்ளது. மதுரை ஒத்தக்கடை வேளாண் கல்லூரி எதிரே உள்ள மைதானத்தில் நடைபெறும் மாநாட்டில் நடிகர் கமல்ஹாசன் தனது கட்சிப் பெயரையும் சின்னத்தையும் இன்று அறிவிக்கிறார்.

இந்த மாநாட்டில் கமல் கட்சியின் கொள்கையும் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த மாநாட்டில் டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.

மாநாட்டுக்கான விழா மேடை, இருக்கைகள் உள்ளிட்ட ஏற்பாடுகள் நேற்று முதலே தடல்புடலாக நடைபெற்று வந்தது. இந்நிலையில் விழா மேடைக்கு செல்லும் வழி நெடுகிலும் நாளை நமதே வாசகம் பதிக்கப்பட்ட கொடிகம்பங்கள் நடப்பட்டுள்ளன.

Kamal Party launch conference starts with Naali Namathe Banner and Paraiyattam. Kamal Launching his party today at Madurai.

Buy Now on CodeCanyon