விஜய் மல்லையா, லலித் மோடி, நீரவ் மோடி எல்லோரும் எப்படி நாட்டைவிட்டு சென்றார்கள் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இதில் முதல் இருவர் குற்றவாளிகள் என்று தெரிந்த பின் தப்பியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

நீரவ் மோடி மீது சிறிய அளவில் குற்றச்சாட்டுகள் எழுந்த போதே அவர் நாட்டைவிட்டு வெளியேறிவிட்டார். இவர்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டு வர இந்தியா படாதபாடுபட்டுக் கொண்டு இருக்கிறது.

இந்த நிலையில் அவர்கள் எப்படி நாட்டைவிட்டு வெளியேறுகிறார்கள் என்று திடுக்கிடும் தகவல் வெளியாகி இருக்கிறது.

Nirav Modi, Lalitha Modi, Mallaya were easily escaped out from India. It raises question on Indian Security. It also raises questions on Central government norms and regulations.