Surprise Me!

கமல் கட்சியின் சின்னத்திற்கு விளக்கம் கொடுத்த எச்.ராஜா- வீடியோ

2018-02-22 7 Dailymotion

நடிகர் கமல்ஹாசன், மக்கள் நீதி மய்யம் என்ற பெயரில் நேற்று கட்சி அறிவிப்பை வெளியிட்டார். அப்போது கட்சி கொடியையும் அவர் ஏற்றி வைத்து அறிமுகம் செய்து வைத்தார். பல கரங்கள் சூழ்ந்து நின்று ஒன்றோடொன்று கோர்த்துள்ள வகையில் இருந்தது அந்த கொடி. நடுவில் ஒரு நட்சத்திர உருவம் இருந்தது.

இந்தகொடியை எங்கேயோ பார்த்திருக்கோமே என சில நெட்டிசன்கள் கூறி வரும் நிலையில், பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா இது தங்கள் திட்டத்தில் ஒரு லோகோவில் மாற்றம் செய்யப்பட்டது என டுவிட்டரில் கூறியுள்ளார்.

Kamal Haasan Party Flag idea comes from Ek Bharat Shreshtha Bharat, logo, claims H.Raja.

Buy Now on CodeCanyon