பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நகரின் முக்கிய பகுதிகளுக்கு பயணிகளை அழைத்ததுவர ஹெலிகாப்டர் சேவை விரைவில் துவங்கப்பட உள்ளது.

பெங்களூர் நகரின் வடக்கு பகுதியில் நகரை விட்டு தூரத்தில் அமைக்கப்பட்டுள்ளது கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையம்.

தெற்கு பகுதியிலுள்ள எலக்ட்ரானிக் சிட்டி, தென்கிழக்கு பகுதியிலுள்ள எச்ஏஎல் விமான நிலைய பகுதியில் இருந்து கெம்பேகவுடா விமான நிலையம் செல்ல அரசு ஏசி பஸ்கள் அல்லது சொந்த வாகனங்கள் அல்லது வாடகை கார்களைதான் பயணிகள் நம்ப வேண்டியுள்ளது.

Bangalore’s much-awaited heli taxi service is all set to take off some time next week.