Surprise Me!

ஊழல் குறைந்த நாடுகளின் பட்டியலில் 81வது இடம் புடித்த இந்தியா- வீடியோ

2018-02-22 1,500 Dailymotion

உலக அளவில் ஊழல் நாடுகளின் பட்டியலில் இந்தியா 81வது இடத்தை பெற்றுள்ளது. 2017 ம் ஆண்டில் ஊழல் நிறைந்த நாடுகளின் பட்டியலை பெர்லினைச் சேர்ந்த தனியார் நிறுவனமான "டிரான்பரன்சி இன்டர்நேஷனல்" வெளியிட்டுள்ளது. <br /> <br />மொத்தம் 180 நாடுகளைக் கொண்ட இந்த பட்டியலில், பொதுத்துறையில் ஊழல் அதிகம் நிறைந்த நாடுகள் வரிசைப்படுத்தப்பட்டுள்ளது. 2016 ம் ஆண்டில் ஊழல் அதிகம் நிறைந்த 176 நாடுகளின் பட்டியலில் இந்தியா 79வது இடத்தில் இருந்தது. <br /> <br />India’s ranking in the annual corruption index, released by Transparency International, slid to 81 among a group of 180 countries. New zealand has been named the least-corrupt country in the world. and Somalia is the world's most corrupt country in the list.

Buy Now on CodeCanyon