Surprise Me!

ரயில்வே தேர்வுகளை இனி தமிழ் உள்ளிட்ட 15 மொழிகளில் எழுத முடியும்...வீடியோ

2018-02-23 1,089 Dailymotion

ரயில்வேயில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப விண்ணப்பங்களை ரயில்வேத்துறை எளிமையாக்கியுள்ளது. இந்திய ரயில்வேயில் 89,409 காலிப் பணியிடங்கள் உள்ளதாக அண்மையில் அறிவிக்கப்பட்டது. இதற்கான விண்ணப்பங்ககளும் இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.

இந்திய ரயில்வேயில் குரூப் சி மற்றும் குரூப் சி ஒன்றாம் நிலை பிரிவுகளில் பிட்டர், கிரேன் டிரைவர், தச்சர் உள்ளிட்ட பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இதற்காக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக ரயில்வே தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

Indian Railways Eases Application for Mega-recruitment Plan. Age relaxation restored for various categories of candidates by further extending relaxation by 2 more years. Question papers to candidates will be provided in 15 languages. Candidates can now make signature in any language instead of only in Hindi or English.

Buy Now on CodeCanyon