Surprise Me!

பிரதமர் வருகையால் சென்னை விமான நிலையத்துக்கு 7 அடுக்கு பாதுகாப்பு- வீடியோ

2018-02-23 1 Dailymotion

பிரதமர் மோடி வருகையை முன்னிட்டு சென்னை விமான நிலையத்திற்கு 7 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. மறைந்த தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த நாள் நாளை கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு பணிபுரியும் பெண்களுக்கு மானிய விலையில் ஸ்கூட்டர் வழங்கும் திட்டத்தை தமிழக அரசு அறிமுகப்படுத்துகிறது. <br /> <br />For the arrival of Prime Minister Narendra Modi, the Chennai airport has been under 7th layer protection. Prime Minister Modi comes to chennai tomorrow.

Buy Now on CodeCanyon