நடிகர் ரஜினிகாந்த் அடுத்தடுத்து புதிய படங்களை ஒப்புக் கொண்டு வருவதால் அரசியல் கட்சி தொடங்குவாரா? என்கிற கேள்வி எழுந்துள்ளது. சிஸ்டமே சரியில்லை... போருக்கு காத்திருங்கள்... அரசியல் கட்சி தொடங்கப் போகிறேன் என அறிவித்து பரபரப்பை கிளப்பினார் ரஜினிகாந்த்.

அதேபோல் கொள்கை என்ன என்று செய்தியாளர்கள் கேள்வி கேட்க தலையே கிறுகிறுக்க வைத்துவிட்டது என பேசி தலைப்புச் செய்தியுமானார் ரஜினி. ரஜினி மக்கள் மன்றத்தை உருவாக்கி 'ஆட்சேர்ப்பு மையங்கள்' நடத்தப்பட்டும் வருகின்றன.

இந்த மக்கள் மன்றத்தின் மாநிலச் செயலாளராக லைக்கா முன்னாள் அதிகாரி ராஜூ மகாலிங்கத்தை நியமித்தார் ரஜினி.

Sun Pictures to produce a film staring Rajinikanth, Directed by Karthik Subbaraj. It shows Rajinikanth will not launch the Political Party immediately.