மக்கள் பணத்தை கொள்ளையடித்தவர்களை விட முடியாது என நிரவ் மோடி குறித்து பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். வைர வியாபாரி நிரவ் மோடி பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளை மூலம் ரூ.11,700 கோடிக்கு மோசடி செய்து வெளிநாட்டுக்கு குடும்பத்துடன் தப்பியோடிவிட்டார்.

இதுகுறித்து பஞ்சாப் நேஷனல் வங்கி அளித்த புகாரின் அடிப்படையில் சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர். மோசடி தொடர்பாக நிரவ் மோடி நிறுவனத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Prime minister Modi warns Nirav Modi that looting public money will not tolerate. Nirav Modi a diamond business man fradulent 11,400 crore in the Punjab national bank.