கமல் கட்சியின் சின்னம் மும்பை தமிழ்ச்சங்கத்தில் இருந்து சுடப்பட்டதாக சர்ச்சை எழுந்த நிலையில் அவரது கட்சியின் பெயர் நீதிமன்றத்தின் மாண்பையே கெடுக்கும் வகையில் இருப்பதால் அதற்கு தடை கோரி தேர்தல் ஆணையத்திடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு ஏழை,எளியோர், நடுத்தர மக்கள் நல சங்கம் என்ற அமைப்பின் சார்பில் தமிழக தலைமை தேர்தல் ஆணையருக்கு புகார் மனு ஒன்று அளிக்கப்பட்டுள்ளது.

Complaint given against Kamalhaasan's party name to election comission which is disrespecting courts responsibility and also seeks ban for his party name and take criminal action against him.