Surprise Me!

தொடர்ந்து படங்களில் பிசி.... அரசியலை கண்டு அஞ்சுகிறாரா ரஜினி ?- வீடியோ

2018-02-24 1 Dailymotion

தமிழக அரசியல் களத்தில் குதிக்க ரஜினி முடிவு செய்து விட்டாலும் கூட, திடீரென புதிய படம் ஒன்றில் அவர் புக் ஆகியிருப்பது பல கேள்விகளை எழுப்பியுள்ளது. அரசியலை அவர் சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை.

அப்படி எடுத்திருந்தால் புதிய படத்தில் நடிக்க புக் ஆகியிருக்க மாட்டார் என்று அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். ரஜினி தீவிர அரசியலில் குதிக்க அஞ்சுவதாகவும், தயங்குவதாகவும் அரசியல் நோக்கர்கள் கருதுகிறார்கள்.

Actor Rajinikanth has inked a new pact with Sun pictures for a new movie. This has created a mixed opinions on the Actor's speculated political entry. All wonder, if Rajinikanth is serious about politics at all.

Buy Now on CodeCanyon