Surprise Me!

கெஜ்ரிவாலுக்கு பதிலடி கொடுத்த ஸ்டாலின்- வீடியோ

2018-02-24 686 Dailymotion

திமுகவை விமர்சித்துள்ள டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கு, லோக்பால் குறித்து கேள்வி எழுப்பி திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் பதிலடி கொடுத்துள்ளார். மலேசியா செல்லும் முன்னதாக சென்னை விமான நிலையத்தில் அவர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: <br />வரும் 25ம் தேதி மலேசியவில் உலக தமிழ் எழுத்தாளர் மாநாடு நடைபெற உள்ளது. அந்த மாநாட்டில் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்க செல்கிறேன். காவிரி விவகாரத்தில் சாதகமான சூழல் வேண்டும் என்பதர்காக தான் பிரதமரை சந்திக்க வலியுறுத்த வேண்டும் என்று தீர்மானம் போட்டுள்ளோம். திமுகவை குறை சொல்லி டெல்லி முதல்வர் பேசி இருக்கிறார். <br /> <br />MK Stalin slams kejriwal

Buy Now on CodeCanyon