Surprise Me!

மோசமான முடிவை எடுத்த பிரியங்கா- வீடியோ

2018-02-24 2 Dailymotion

<br />பிரபல பாலிவுட் நடிகை பிரியங்கா சோப்ரா தனது தலையில் கண்ணாடி டம்ளரை உடைக்கும் காட்சி சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இந்த வீடியோவை பதிவிட்டுள்ள பிரியங்கா சோப்ரா, இதனை உங்கள் வீடுகளில் யாரும் முயற்சி செய்யாதீர்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். காலை 9 மணி முதல் தொடர்ந்து இடையறாது பணியாற்றிவிட்டு ஒயின் குடித்தால் இது போன்று தான் நிகழும் என அந்த பதிவில் அவர் குறிப்பிட்டுள்ளார். பிரியங்கா சோப்ரா கிளாஸை அவரது தலையில் உடைக்கும் காட்சி அவரது ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. ஆனால் அந்த கிளாஸ் கண்ணாடி அல்ல... உடைத்தாலும் காயம் ஏற்படாத Sugar Glass என்று கூறப்படுகிறது. <br />

Buy Now on CodeCanyon