உடல் நலம் மீது அதிக கவனம் செலுத்திய நடிகை ஸ்ரீதேவியின் மரணத்திற்கு இது காரணமாக இருக்கக்கூடுமோ என்ற பேச்சு கிளம்பியுள்ளது.

சிவகாசியில் பிறந்த ஸ்ரீதேவி பாலிவுட் பக்கம் சென்று இந்தி திரையுலகின் பெண் சூப்பர் ஸ்டார் ஆனார். தனது காந்தக் கண்களால் ரசிகர்களை கவர்ந்தார்.

திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற இடத்தில் ஸ்ரீதேவி மாரடைப்பால் மரணம் அடைந்தார்.

Fitness Freak Sridevi died of massive cardiac arrest in Dubai. Buzz is that the plastic surgeries she did to enhance her beauty could have taken a toll on her health.