வாக்குச்சாவடிக்கு வாக்காளர்களை வரவைப்பதற்கு நம்மூர் அரசியல்வாதிகள் செய்யும் வேலைகளை தாண்டி மட்டமான வேலைகளை செய்ய ஆரம்பித்துள்ளார் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின். ஓட்டுக்கு காசு கொடுப்பது, சாராயம் கொடுப்பது, ஏன் டோக்கன் கொடுப்பதை கூட நம்மூரில் பார்த்துவிட்டோம். <br /> <br />இதைவிட அசிங்கமான காரியத்தை ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் செய்துள்ளார் என பரபரக்கின்றன சர்வதேச ஊடகங்கள். ரஷ்ய அதிபருக்கான தேர்தல் மார்ச் மாதம் 18ம் தேதி நடைபெற உள்ளது. <br /> <br />Vladimir Putin's election supporters are using provocative pictures of female models in underwear in the latest bizarre tactic to fend off apathy in next month's Russian presidential poll.