Surprise Me!

சின்னத்தை மநீமவிற்கு விட்டு கொடுத்துட்டாங்க - கமல்- வீடியோ

2018-02-26 1,409 Dailymotion

மும்பை தமிழர் பாசறையினர் தங்கள் சின்னத்தை மக்கள் நீதி மய்யத்திற்கு விட்டு கொடுத்து விட்டதாக அக்கட்சியின் நிறுவனர் கமல் கூறியுள்ளார். நடிகர் கமல்ஹாசன் கடந்த 21ஆம் தேதியன்று தனது அரசியல் பயணத்தை தொடங்கினார். மதுரையில் கட்சியின் பெயரை தொடங்கியதோடு, கட்சியின் சின்னம், கொடியை ஏற்றி வைத்து உரையாற்றினார். கட்சி சின்னத்தில் இணைந்துள்ள 6 கைகள் 6 மாநிலங்களையும், நட்சத்திரங்களின் முனைகள் மக்களையும் குறிக்கும் என்றும் கமல்ஹாசன் கூறியிருந்தார். <br />

Buy Now on CodeCanyon