Surprise Me!

ஸ்ரீதேவியின் உடல் இந்தியா வருவது எப்போது?- வீடியோ

2018-02-27 5,863 Dailymotion

ஸ்ரீதேவியின் உடலுக்கு இன்று எம்பாமிங் செய்யப்படுவதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. அதே நேரத்தில் அவரது உடல் எப்போது மும்பைக்கு வரும் என்பது குறித்து உறுதியான தகவல் ஏதும் இல்லை. <br /> <br />துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்ததாக கூறப்பட்டது. <br />

Buy Now on CodeCanyon