Surprise Me!

கடுப்பான அமைச்சர் ஜெயக்குமார்- வீடியோ

2018-02-27 144 Dailymotion

சென்னை ஐ.ஐ.டி.,யில் சமஸ்கிருதத்தில் இறைவணக்கப்பாடல் பாடப்பட்டதற்கு சென்னை ஐ.ஐ.டி நிர்வாகம் அளித்துள்ள விளக்கத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார். சென்னை கிண்டியில் உள்ள ஐ.ஐ.டி.,யில் தேசிய தொழில்நுட்ப மையத்தின் அடிக்கல் நாட்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, இணை அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர் <br /> <br /> <br /> <br />Minister Jayakumar on IIT Sanskrit devotional song issue. He condemns that the IIT explanation on this matter is not acceptable and mentioned that this incident could not allowed to happen in further.

Buy Now on CodeCanyon