Surprise Me!

ஆளுநர் பன்வாரிலால் ஆய்வுக்கு திமுக கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு

2018-02-27 52 Dailymotion

காஞ்சிபுரத்தில் ஆய்வு மேற்கொள்ள சென்ற ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திமுகவினர் கருப்புக் கொடி ஏந்தி எதிர்ப்பு தெரிவித்தனர். தமிழகத்தின் முழு நேர ஆளுநராக பதவியேற்ற பன்வாரிலால் புரோஹித் திருப்பூர், கோவை, உள்ளிட்ட இடங்களில் தூய்மை திட்டத்தை ஆய்வு செய்தார். இதற்கு திமுக உள்ளிட்ட கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

DMK waves black flag for Governor Banwarilal Purohit for reviewing in Kanchipuram.

Buy Now on CodeCanyon