பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷ் போன்றே ஸ்ரீதேவியும் பாத்ரூமில் உயிர் இழந்துள்ளார். <br />திருமண நிகழ்ச்சிக்காக துபாய் சென்ற நடிகை ஸ்ரீதேவி குளியல் தொட்டி நீரில் மூழ்கி சனிக்கிழமை மாலை உயிர் இழந்தார். அவரின் உடல் நேற்று இரவு மும்பை கொண்டு வரப்பட்டது. <br />அவருக்கும், பாலிவுட் நடிகை ப்ரியா ராஜ்வன்ஷுக்கும் இடையே ஒற்றமை உள்ளது. <br />1970ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ப்ரியா ராஜ்வன்ஷ் ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார். பின்னர் 1992ம் ஆண்டு வெளியான ஹீர் ராஞ்ஹா படத்தில் ஸ்ரீதேவி ஹீர் கதாபாத்திரத்தில் நடித்தார். <br />