இந்தியாவில் 4ஜி டெலிகாம் சேவைகள் அனைவருக்கும் கிடைக்கும் நிலையில் இருந்தாலும், அதன் வேகம் மிகவும் மோசமாக உள்ளது புதிய ஆய்வின் மூலம் தெரியவந்துள்ளது. அக்டோபர் 1 முதல் டிசம்பர் 29 வரையிலான காலத்தில் 88 நாடுகளில் சுமார் 50 லட்சம் மொபைல் போன்களை வைத்து ஆய்வு செய்துள்ளது டேட்டா அனலிட்டிக்ஸ் நிறுவனமான ஒபன்சிக்னல்.

இந்த ஆய்வில் இந்திய வாடிக்கையாளர்கள் மொத்த நெட்வொர்கில் வெறும் 86.26 சதவீதத்தை மட்டுமே பயன்படுத்துவதாகத் தெரியவந்துள்ளது. இதன் பிடி 88 நாடுகளில் செய்யப்பட்ட ஆய்வில் இந்தியா 14வது இடத்தைப் பிடித்துள்ளது.

India’s 4G speed is very bad than pakistan