சென்னை ஐஐடியில் தமிழ் பண்பாடு வளர்த்த போது எடுத்த படம் என்று எச். ராஜா போட்ட போட்டோ டுவீட்டுக்கு கண்டனங்கள் குவிந்து வருகின்றனர். தவறான புகைப்படத்தை ஐஐடியில் எடுத்தது என்று எச்.ராஜா குறிப்பிட்டு போட்டதே இந்த சர்ச்சைக்கு காரணம்.

சென்னை ஐஐடியில் கடந்த இரண்டு நாட்களுக்கு மத்திய அமைச்சர்கள் பங்கேற்ற நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் இசைக்கப்படாதது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு தமிழக அரசியல் கட்சியினர் கண்டனங்களை தெரிவித்தனர்.

Netizens trolling H.Raja's wrong tweet post which disrespects the Tamil culture growing in IIT, here is some of the tweets condemning H.Raja's wrong post.