ஐபிஎல் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிக்கு எதிராக சென்னை அணி மோத இருக்கிறது. இதனால் கேப்டன் அஸ்வின், கேப்டன் டோணி இருவரும் முதல்முறையாக ஒருவருக்கு ஒருவர் எதிராக ஆட இருக்கிறார்கள்.

ஐபிஎல் ஏலத்தில் இவரை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வாங்கி இருக்கிறது. அவர் அஸ்வின் கேப்டன் ஆகி இருக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. அதேபோல அவரது டிவிட்டும் வைரல் ஆகி இருக்கிறது.

IPL auction 2018 held in Bengaluru. Ashwin sold out to Punjab in IPL auction 2018 . He sold out for 7.60 cr. Punjab team welcomes Ashwin for their team.Ravichandran Ashwin will face CSK on April 15 in Indore.