Surprise Me!

சிரியாவில் உடலுறவுக்கு சம்மதித்தால் தான் உணவு வழங்கும் உதவி குழுக்கள்- வீடியோ

2018-03-01 16 Dailymotion

சிரியாவில் போரில் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்றால் உடலுறவுக்கு சம்மதிக்க வேண்டும் என்று கட்டாயப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள். ஐநா அனுப்பிய குழுவை சேர்ந்தவர்கள் இந்த செயலை செய்துள்ளார்கள். சிரியாவில் அதிபர் பஷர் அல் ஆசாத்தின் ஆட்சிக்கு எதிராக கிளர்ச்சியாளர் படை போராடி வருகிறது. <br /> <br />சிரியாவில் அரசுக்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சண்டை நடைபெற்று வருகிறது. இந்த போர் தற்போது உச்ச நிலையை அடைந்து இருக்கிறது. சிரியாவில் நடந்து வரும் ராணுவ தாக்குதல் காரணமாக கடந்த 11 நாட்களில் மட்டும் இதுவரை 900 பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். <br />

Buy Now on CodeCanyon