மத்திய பிரதேசத்தில் சமீபத்தில் நடைபெற்ற சட்டசபை தொகுதி இடைத் தேர்தலில், காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று, பாஜகவுக்கு ஷாக் கொடுத்துள்ளது. இவ்வாண்டு இறுதியில் சட்டசபை பொதுத் தேர்தல் நடைபெற உள்ளதால், பாஜகவுக்கு இது அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. <br /> <br />முங்கோலி, கோலாரஸ் ஆகிய தொகுதிகளில் காங்கிரஸ் எம்எல்ஏக்களாக இருந்த மகேந்திர சிங், ராம் சிங் யாதவ் ஆகியோர் மரணமடைந்ததைத் தொடர்ந்து, கடந்த மாதம் 24ம் தேதி இடைத் தேர்தல் நடைபெற்றது. <br /> <br />In Madhya Pradesh, Congress has won the semi-final by emerging victorious in Mungaoli and Kolaras bypolls on Wednesday, ahead of the final match — the Assembly election in the state to be held by the end of 2018.