திமுக செயல்தலைவர் மு.க.ஸ்டாலினின் 65-ஆவது பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி இன்று காலை கருணாநிதியை சந்தித்து ஸ்டாலின் ஆசி பெற்றார்.

மார்ச் 1-ஆம் தேதி திமுக செயல்தலைவர் ஸ்டாலின் பிறந்த நாளை திமுகவினர் விமரிசையாக கொண்டாடி வருகின்றனர். இந்த நாளை இளைஞர் எழுச்சி நாளாக கொண்டாடி வருகின்றனர்.

DMK Working president MK Stalin's 65th birthday celebration. He gets blessings from his father and DMK Chief Karunanidhi.