2003ல் நடந்த உலகக் கோப்பை போட்டியின்போது, டோணி இருந்திருந்தா, அந்த உலகக் கோப்பையை வென்றிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி கூறியுள்ளார். <br /> <br />ஏ சென்சுரி இஸ் நாட் எனாப் என்று தனது சுயசரியை எழுதியுள்ளார் வங்கப் புலி சவுரவ் கங்குலி. இந்திய கிரிக்கெட் அணியின் மிகச் சிறந்த கேப்டன்களில் ஒருவராகக் கருதப்படும் கங்குலி, அதில், கேப்டன் கூல் டோணி குறித்து விரிவாக கூறியுள்ளார். <br /> <br />"Wish dhoni Was In My 2003 World Cup Team," Writes Sourav Ganguly
