கர்நாடக மாநிலம் தும்கூரில் ஒரு பெண்ணின் பித்தப் பையிலிருந்து 99 கற்களை டாக்டர்கள் அறுவைச் சிகிச்சை மூலம் அகற்றினர். கடும் வயிற்று வலியால் துடித்த அவர் தற்போது நிம்மதி அடைந்துள்ளார். ராஜேஸ்வரி (பெயர் மாற்றப்பட்டது) கடும் வயிற்று வலியால் துடித்து வந்தார்.

அவரது கணவர் ஒரு கூலித் தொழிலாளி. மனைவியை அவர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று காட்டினார். டாக்டர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது ராஜேஸ்வரியின் பித்தைப் பையில் கற்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

Doctors in Karnataka have removed 99 stones from the gallbladder of a woman suffering from severe stomach pain. The incident was reported at a district hospital in Tumakuru. Upon scanning, the doctors found multiple gallbladder stones besides swelling in the anterior abdominal wall (umbilical hernia).