Surprise Me!

தினகரன் முதல்வர் கனவு, அடேங்கப்பா பேரம் பேசும் தினகரன் தரப்பு- வீடியோ

2018-03-02 1 Dailymotion

முதல்வர் நாற்காலி கனவு தினகரன் தரப்பை படாதபாடுத்துகிறதாம்.. இதற்காக அதிமுக எம்.எல்.ஏக்களிடம் மலைக்க வைக்கும் பெரும் தொகையை முன்வைத்து பேரம் பேசப்பட்டு வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தமக்கு முதல்வர் பதவி மீது ஆசை இல்லை; தமது அணியை சேர்ந்த ஒருவருக்கே முதல்வர் பதவி என தினகரன் அடிக்கடி கூறி வருகிறார். ஆனால் எப்படியாவது முதல்வர் நாற்காலியில் அமர்ந்துவிட வேண்டும் என்பதில்தான் தினகரன் படுதீவிரமாக இருக்கிறாராம். <br /> <br />Sources said that Dinakaran Camp is offering bribe to AIADMK MLA.

Buy Now on CodeCanyon