Surprise Me!

இந்திய வீரர்களின் ஜெர்சியில் உள்ள எண்களின் அர்த்தங்கள் இவைதான்- வீடியோ

2018-03-02 135 Dailymotion

கிரிக்கெட்டில் ஒவ்வொரு வீரருக்கும் ஒவ்வொரு ஜெர்ஸி எண் வழங்கப்படுவது வழக்கம்.

சிலர் தங்களின் விருப்பத்திற்கேற்ப ஜெர்ஸி எண்களை பயன்படுத்திடுவர். அதன் பின்னாளிருக்கும் காரணங்களை அறிந்தால் நீங்கள் ஆச்சரியமடைவீர்கள்.

இந்திய அணிகளின் தூண்களான தோனி,விராட்,ரோகித்சர்மா போன்ற பல வீரர்களின் ஜெர்சி எண்ணிற்கு பின்னாலிருக்கும் காரணங்களை தெரிந்து கொள்ளலாம் வாருங்கள்.

indian cricket players jercy numbers meaning

Buy Now on CodeCanyon