Surprise Me!

அரசு என்ன செய்து கொண்டிருக்கிறது?- சீமான் ஆவேசம்- வீடியோ

2018-03-02 277 Dailymotion

கேரளா, ஜார்கண்ட்டில் பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா தடை செய்யப்பட்டதற்கு திருமாவளவன் கண்டனம் தெரிவித்துள்ளார். ஜார்கண்ட்டில் கைது செய்யப்பட்ட பாப்புலர் பிரண்ட் நிர்வாகிகளை உடனே விடுவிக்கவும் வலியுறுத்தியுள்ளார். மத்திய அரசைக் கண்டித்து சென்னையில் மார்ச் 16-ல் வி.சி.க. உள்பட 30 அமைப்புகள் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளது என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் பேட்டி அளித்துள்ளார் <br /> <br /> <br />Jharkhand bans Popular Front of India for spreading anarchy in state, Naam Tamilar Katchi leader Seeman pressmeet <br />

Buy Now on CodeCanyon