திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. இதனால் 20 ஆண்டுகளாக திரிபுராவில் இருந்த மார்க்சிஸ்ட் ஆட்சி முடிவுக்கு வந்துள்ளது. 59 தொகுதிகளை கொண்ட திரிபுரா மாநில சட்டசபைக்கு கடந்த மாதம் தேர்தல் நடைபெற்றது.

இதற்கான வாக்குகள் எண்ணப்பட்டு இன்று முடிவுகள் வெளியாகி வருகிறது. இந்நிலையில் இடது சாரிகளின் கோட்டையாக இருந்த திரிபுராவில் பாஜக அபார வெற்றி பெற்றுள்ளது. கடந்த 20 ஆண்டுகளாக திரிபுராவில் மார்க்சிஸ்ட் ஆட்சியே நடைபெற்று வந்தது.

Modi Sarkar in Tripura. Manik sarkar's 20 years ruling comes to end. BJP is going to rule in Tripura.