தினகரனின் ஊழல்களை அம்பலப்படுத்தி அவருக்கு இருப்பதாக சொல்லப்படும் செல்வாக்கை தகருங்கள் என மக்கள் நீதி மய்ய நிர்வாகிகளுக்கு கமல்ஹாசன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளாராம். தினகரனுக்கு எதிராக அதிரடியான திட்டங்களை வகுத்து வருகிறார் மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் நடிகர் கமலஹாசன்.

' சந்தர்ப்பவாதத்தையே முழுநேரத் தொழிலாகக் கொண்டு இயங்குகிறது சசிகலா குடும்பம். அவர்களுடைய முகத்திரையை வெளிக்காட்ட வேண்டும்' எனக் கொதித்தார் கமல் என்கின்றனர் மய்யத்தின் நிர்வாகிகள்.

Sources said that the Makkal Neethi Maiyam leader Kamal Haasan is now targetting RK Nagar MLA Dinakaran's Corruptions.